தாயே

<<<என் தாயே புஷ்பா>>>

அ – அன்னை எனும் உறவில்
ஆ – ஆவலுடன் என்னை ஈன்றெடுத்து
இ – இனிய அன்பையும்
ஈ – ஈன்ற பண்பையும்
உ – உணவை
ஊ – ஊட்டி வளர்த்த உன்னை
எ – எனுயிராய்
ஏ – ஏழேழு ஜென்மமும்
ஐ – ஐயமின்றி ஆருயிரில்
ஒ – ஒன்றிட்டு
ஓ – ஓவியமாய் கவி முழங்கி
ஔ – ஒளவை தமிழில்
ஃ – ஃகரமிட்டு தலை வணங்குவேன் தாயே!

—— தாயை மூச்சாக சுவாசிப்பவன்..

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: